|
|
|
சர்க்கரைச்சோளம்
பயிர்மேம்பாடு
பருவம் மற்றும் இரகங்கள்
வ.எண். |
பருவம் |
இரகங்கள் |
மாவட்டங்கள் |
1. |
ஆடிப்பட்டம் (ஜீலை-ஜீலை) |
எஸ்.எஸ்.வி.84 ஆர்.எஸ்.எஸ்.வி.9 |
நீலகிரி மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் எல்லா மாவட்டங்களும் |
2. |
புரட்டாசிப்பட்டம்
(செப்-அக்டோபர்) |
எஸ்.எஸ்.வி.84
ஆர்.எஸ்.எஸ்.வி.9 |
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், நீலகிரி நீங்கலாக மற்ற எல்லா மாவட்டங்களும் |
3. |
சித்திரைப்பட்டம்
(மார்ச்-ஏப்ரல்) |
எஸ்.எஸ்.வி.84
ஆர்.எஸ்.எஸ்.வி.9 |
நீலகிரி நீங்களாக மற்ற எல்லா மாவட்டங்களும் |
குறிப்பு: ஜீலை மாதத்தின் பிற்பகுதி ஆகஸ்டு மற்றும் நவம்பர் முதல் ஜனவரி மாதங்கள் வரை விதைப்பு செய்யக் கூடாது
சர்க்கரைச்சோள இரகம் பற்றிய குறிப்பு
-
|
இரகம் |
எஸ்.எஸ்.வி.84 |
-
|
வயது (நாட்கள்) |
110-115 |
-
|
பயிரிடும் பகுதிகள் |
எல்லா மாவட்டங்களிலும் (நீலகிரி நீங்கலாக) |
-
|
பட்டம் |
தை, சித்திரை, ஆடி (இறவை) புரட்டாசி (மானாவாரி) |
-
|
தானிய மகசூல் (கி,எக்) |
1770 (இறவை) |
-
|
தட்டை மகசூல் (டன்,எக்) |
43.58 (இறவை) |
-
|
தண்டின் உயரம் (செ.மீ.) |
273.9 |
-
|
சாறு பிழியும் திறன் (சதம்) |
47.1 |
-
|
பிரிக்ஸ் அளவு (டிகிரி) |
16.5 |
-
|
மொத்த கரையும் திடப்பொருள் (சதம்) |
14.1 |
-
|
நீர்க்கும் சர்க்கரை அளவு (சதம்) |
2.1 |
-
|
சர்க்கரை (சதம்) |
11.8 |
-
|
எத்தனால் உற்பத்தி (லி, எக்டர்) |
2,500-3,000 |
-
|
வணிக ரீதியான சர்க்கரை (சதம்) |
9.20 |
-
|
வணிக ரீதியான சர்க்கரை (கு,எக்டர்) |
24.30 |
-
|
இலை உறையின் நிறம் |
பச்சை |
-
|
கணுவின் நிறம் |
பச்சை |
-
|
இலை நடு நரம்பின் நிறம் |
வெளிர்ப்பச்சை |
-
|
கதிரின் வடிவம் |
நீளமான உருளை |
-
|
கதிரின் தன்மை |
ஒரளவு குவிந்து |
-
|
தானியத்தின் நிறம் |
முத்துப்போன்ற வெண்மை |
-
|
சிறப்புகள் |
எல்லா பருவத்திற்கும் இறவையில் சாகுபடிக்கு ஏற்றது |
|
|
|