|
காவேரி டெல்டா மண்டலம்
|
மாவட்டங்கள் – தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை வயலிகளில் மிதமான களிமண் மண் வகை காணப்பட்டால் அந்நிலங்களில் நிலக்கடலை, மக்காச்சோளம், எள், ஆகியவை பயிரிடப்படுகின்றது. மேலும் வாழை, கரும்பு, மலர் வகைகளான மல்லிகை, ரோஜா, சாமந்தி, கனகாம்பரம், மற்றும் அரளி வகை மலர்கள் ஒரு ஆண்டுக்கும் மேலாக பயிரிடப்பட்டு அதிக இலாபம் பெறப்படுகிறது. |
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014 |