Agriculture
வட கிழக்கு மண்டலம்

மாவட்டங்கள்: தருமபுரி, சேலம், நாமக்கல் – பெரம்பலூர்

முக்கிய பயிர்கள்:

  • தானியங்கள் – நெல், சோளம், கேழ்வரகு, சாமை
  • பயிர் வகைகள் – கொள்ளு, உளுந்து, பருப்பு மற்றும் பச்சைப் பயிர்
  • எண்ணெய் வித்து பயிர்கள் – நிலக்கடலை – எள் – சூரியகாந்தி மற்றும் ஆமணக்கு
  • வர்த்தகப் பயிர்கள் – பருத்தி – கரும்பு
  • வாசனைப் பயிர்கள் – கொத்த மல்லி, மிளகாய், மஞ்சள்
  • தோட்டக்கலைப் பயிர்கள் – காய்கறிகள், குச்சிக் கிழங்கு, மா, உருளைக்கிழங்கு, வாழை மற்றும் வெங்காயம்

 
Fodder Cholam