Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: நஞ்சையில் புழுதிவிதைத்த இறவை நெல்

நீர் மேலாண்மை

  • நடவு வயலுக்கு பரிந்துரைக்கப்பட்டது போல் ஆகும்.
  • இம்மாவட்டங்களில் பருவ மழை காரணமாக நீர் அதிகம் பிடிக்க வாய்ப்புகள் உள்ளதால் இரகம் அதற்கு ஏற்றவாறு தெரிவு செய்யப்படவேண்டும்

அறுவடை

  • நடவு முறையில் கூறப்பட்டுள்ளது போலவே ஆகும்.
  • கதிர் அறுத்து அடித்து தூற்றப்பட்டு இயந்திரம் மூலம் அறுவடை செய்திட மிகவும் ஏற்றப்பகுதிகள்

 

 
Fodder Cholam