Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: நஞ்சையில் புழுதிவிதைத்த மானாவாரி நெல்

பின்செய் நேர்த்தி

  • 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம் (1000 கி, ஹெ) மற்றும் 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (2000 கி / ஹெ) அல்லது  அசோபாஸ் (4000 கி, ஹெ) ஆகியவற்றுடன் 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மண் கலந்து வயலில் முதல் மழை வந்தவுடன் தெளிக்கவும்.

  • பயிர் களைவதும், பாடு நிரப்பலும் விதை முளைத்த 14 முதல் 21 நாட்களுக்குள் அமைதல் நன்று.

  • மிகவும் வறட்சியான காலங்களில் 1000 பிபிஎம் என்ற அளவில் (ஓரு மி.லி.லிட்டர் தண்ணீரில்) சைகோசெல் பயிருக்கும் தெளித்தல் வேண்டும்.

  • வறட்சியான காலத்தில் நீரின் தேவையைக் குறைக்க 3 சதம் ‘காயளின்’ இலையில் தெளித்தலும், ஒரு சத பொட்டாஷ் கரைசலைத் தெளித்தலும் இலை வழி நீர் ஆவியாவதைக் குறைத்து நல்ல பலனைத் தரவல்லது.

 

   
 
Fodder Cholam