புழுதிவிதைத்த மேட்டுக்கால் நெல்
மேட்டுக்கால் நெல்
உற்பத்தி முறை
- புழுதி விதைத்த மானாவாரி போன்றே எல்லா பக்குவமும் செய்யப்படவேண்டும்
ஏற்ற பகுதிகள்
- தமிழகத்தில் மிகவும் சிறிதளவிலேதான் மேட்டுக்கால் நெல் பயிரிடப்படுகிறது. இப்பகுதிகளில் கடற்கரைப்பகுதிகளில் கிடைக்கும் மழையை விட தொடர்ந்து மழைபெற வாய்ப்புள்ளது. தண்ணீரை நிலை நிறுத்த வரப்புகுள் அமைக்கப்படுவதில்லை. இப்பகுதிகளில் மண்ணில் ஈரம் தொடர்ந்து இருக்கலாம். ஆனால் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்பில்லை. பயிரின் வளர்ச்சிக்கு அளிக்கப்படுகின்ற உரச் சத்துக்கள் மழையின் அளவைப் பொறுத்தே அமைகின்றது
பயிரின் மற்ற முறைகள்
- பகுதி 4-ல் கூறப்பட்டது போன்றே
- உரச்சத்துக்கள் பிரித்து அளிக்கப்படவேண்டும்
- இலைவண்ண அட்டை யின் மூலம் தழைச்சத்து அளிக்ப்பட்டால் நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது
ஊடுபயிர்
- தண்ணீர் தேங்காத நிலை இருப்பதால் உளுந்தை ஒவ்வொரு நான்கு நெல் வரிசைக்கு இடையில் ஊன்றி கூடுதலாய் ஊடுபயிரின் மகசூல் காணலாம்
மகசூல்
- மகசூல் நீரின் அளவைப் பொறுத்தும் உரச்சத்துக்கள் அளிக்கப்பட்டதைப் பொறுத்தும் அமைகிறது.
பயிர்ப்பாதுகாப்பு
âச்சி மேலாண்மை
நாற்றங்கால்
ஒருஎக்டர் பரப்பில் நடவு செய்ய 800 ச.மீ. (20 சென்ட்) நாற்றங்கால் தேவையாகும். அதற்கு மருந்து தெளிக்க 40 லிட்டர் மருந்துக் கலவைத் தேவைப்படும்