Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: திருந்திய நெல் சாகுபடி
பாசன மேலாண்மை
மாற்று முறை நனைந்த மற்றும் உலர்ந்த நீர் பாய்ச்சல் (மயிர்க்கோடு விரிசல் வரும் வரை நீர்ப் பாசனம் செய்தல்)
  • ஆரம்ப கால 10 நாட்களில் மண் நனைப்பதற்கு மட்டுமே பாசனம்  செய்தல்.

  • பூங்கொத்து உருவாக்கம் வரை மண்ணில் மயிர்கோடு விரிசல் ஏற்பட்டால் 2.5 செ.மீ அதிகபட்ச ஆழத்திற்கு  நீர்ப் பாசனம் செய்தல்.

  • கட்டிய நீர் மறைந்த பின்னர், நட்ட பிறகு  5 செ.மீ. ஆழம் வரை நீர் பாசனத்தை அதிகரித்தல்