Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: திருந்திய நெல் சாகுபடி
களை மேலாண்மை

 களைக்கருவி கொண்டு களையெடுத்தல்



இரண்டு பக்கமும் களைக்கருவியை செலுத்துதல்
  • சுழற்களைப்பான் / கோனோ களை எடுக்கும் கருவி / இரண்டு வரிசை களையெடுக்கும் மின்கருவி பயன்படுத்துதல்
  • முன்னோக்கி மற்றும் பின் நோக்கி நகரும் களைக் கருவி மூலம் களையெடுத்தல் மற்றும்  நட்ட 10-15 நாட்களுக்குப் பிறகு   வரிசைகள் மற்றும் திசையில் 7-10 நாட்கள் இடைவெளியில் மண்ணுக்குக் காற்றோட்டம் அளித்தல் வேண்டும்.
  • வேர்களுக்கு அருகில்  கைக்களை மூலம் களைகளை அகற்ற வேண்டும்.