| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நீர் நிர்வாகம் : தென்னை
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நீர் மேலாண்மை ஐந்தாம் ஆண்டு முதல் தென்னங்கன்றுகளுக்கு நீர் ஆவியதாலுக்கேற்ப கீழ்க்காணும் நீர் மேலாண்மைத் திட்டத்தை சொட்டு நீர்ப்பாசனம் அல்லது வட்டப்பாத்தி பாசனம் மூலம் கடைப்பிடிக்கலாம். தமிழகத்தின் மேற்குப்பகுதியில் தென்னை மரங்களுக்கத் தேவையான ஒரு நாளைய நீரின் அளவு (லிட்டரில்)
தமிழகத்தின் கிழக்குப் பகுதியில் தென்னை மரங்களுக்குத் தேவையான ஒரு நாளைய நீரின் அளவு (லிட்டரில்).
வட்டப்பாத்தியில் நீர் பாய்ச்சும்போது மேலே கொடுக்கப்பட்ட நீரின் அளவுடன் 35 முதல் 40 சதவிகிதம் (135 - 160 லிட்டர்) அதிகப்படுத்தி வாய்க்கால்களின் பாய்ச்சும்போது குறையும் நீரின் ஈடுகட்டவேண்டும். முதலாம் ஆண்டு ஒரு நாள் விட்டு ஒரு நாளும், இரண்டாம் ஆண்டு முதல் காய் பிடிக்கும் வரை வாரம் இருமுறையும் தேவைக்கேற்ப நீர் பாய்ச்சுதல் சிறந்தது. வறட்சி மேலாண்மை மற்றும் நீர் வள பாதுகாப்பு அ. தென்னை மட்டைகள் ஓலைகள் தென்னை நார்க்கழிவு கொண்டு மூடாக்கு போடுதல். குறிப்பாக கோடைக் காலங்களில் 1.8 மீட்டர் ஆரம் கொண்டு வட்டப்பாத்திகளில் குவி வட்டப்பகுதி மேல் நோக்கியவாறு 100 தென்னை மட்டைகளை அல்லது 15 காய்ந்த தென்னை ஓலைகளை அல்லது 10 செ.மீ உயரத்திற்கு தென்னை நார்க்கழிவு பரப்பி மண் நீர்வளத்தைப் பாதுகாக்கலாம். |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பயிர்த் திட்டமிடுதல் பயிர்த்தேர்வு முறைகள் நுட்ப காலநிலை வெப்பநிலை காற்றழுத்தம் மழை சூரிய வெப்பம் ஈர பதம் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விவசாயிகளின் கூட்டமைப்பு |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||