நஞ்சை ஒருங்கிணைந்த பண்ணை முறையில் உற்பத்தித் திறனின் இணைப்புகளுடன் வளங்களின் மறுசுழற்சி:
பயிர் செய்தல் (0.90 ஹெக்)
மொத்த வருமானம்: ரூ. 41,215
நிகர வருமானம்: ரூ. 20,168
சாகுபடிச் செலவு: ரூ.21,047
கூலியாட்கள் தேவை (வருடத்திற்கு தேவையான கூலி ஆட்கள்) : 930 |
|
நெற்பயிர்
|
காளான் சாகுபடி (2கிலோ/நாள்)
மொத்த வருமானம்: ரூ. 17,405
செலவு: ரூ. 8,888
நிகர வருமானம்: ரூ.8,517
கூலியாட்கள் தேவை (வருடத்திற்கு தேவையான கூலி ஆட்கள்) : 158 |
|
தொட்டியின் அடியில் உள்ள மண் உரம் தானியம்
மற்றும்
கழிவு
பகுதி |
மொத்த வருமானம்
ரூ / ஹெக் |
செலவு
ரூ / ஹெக் |
நிகர வருமானம்
ரூ / ஹெக் |
கூலியாட்கள் தேவை (வருடத்திற்கு தேவையான கூலி ஆட்கள்) |
பயிர் + கோழி வளர்ப்பு + மீன் வளர்ப்பு |
70619 |
34673 |
35946 |
1383 |
பயிர் சாகுபடி |
33446 |
15860 |
17586 |
930 |
கூடுதல் லாபம் |
37173 |
18813 |
18360 |
453 |
கோழி வளர்ப்பு
மொத்த வருமானம்: ரூ. 6,777
நிகர வருமானம்: ரூ. 2951
சாகுபடிச் செலவு: ரூ.3826
கூலியாட்கள் தேவை (வருடத்திற்கு தேவையான கூலி |
|
கோழி எச்சம்
|
மீன் வளர்ப்பு (50 பகுதிகள்)
மொத்த வருமானம்: ரூ. 5222
நிகர வருமானம்: ரூ. 2666
சாகுபடிச் செலவு: ரூ.2556 |
|
|