Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தூண்டுகோல் காரணிகள்

ஊட்டச்சத்து பற்றாக்குறையின் அறிகுறியை அறிய உதவும் தாவரங்கள்

குறைபாடு தாவரங்கள் பயிர்கள்
நைட்ரஜன் சோளம், மக்காச்சோளம், பயறுவகைப்பயிர்கள்
பாஸ்பரஸ் தக்காளி, மக்காச்சோளம், தானியவகைகள்
பொட்டாசியம் மக்காச்சோளம், பருத்தில, உருளைக்கிழங்கு  வாழை, குதிரைமசால்
கந்தகம் தானியவகைகள், டீ, குதிரைமசால்
தாமிரம் எலுமிச்சை ஆரஞ்சு வகைகள்
துத்தநாகம் மக்காச்சோளம், தக்காளி, உருளைக்கிழங்கு பீன்ஸ், எலுமிச்சை ஆரஞ்சு வகை
இரும்பு அலங்காரத் தாவரங்கள், தைலமரம், நெல்லிக்காய், கரும்பு, கருவேல்
போரான் குதிரைமசால், தென்னை, கொய்யா
மாங்கனீசு எலுமிச்சை, ஆரஞ்சு வகை
மாலிப்டினம் காளிப்ளவர், முட்டைகோஸ்

 

சோளம் : தழைச்சத்து பற்றாக்குறை
மக்காச்சோளம் : மணிச்சத்து பற்றாக்குறை
பருத்தி : சாம்பல் சத்து பற்றாக்குறை

Rice_S

நெல்: கந்தச்சத்து பற்றாக்குறை
தக்காளி : துத்தநாகச் சத்து பற்றாக்குறை
கரும்பு: இரும்புச்சத்து பற்றாக்குறை

எலுமிச்சை : தாமிரச்சத்து பற்றாக்குறை
கொய்யா: போரான்சத்து பற்றாக்குறை
எலுமிச்சை: மேன்கனீசு சத்து பற்றாக்குறை

 

 
 
Fodder Cholam