தாவர ஊட்டச்சத்து :: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
|
|
1)நெல்லில் குறு இலை உலர்தலுக்கு காரணம் என்ன? பொட்டாசியம் சத்து குறைபாட்டின் காரணமாக இலை விளிம்பு உலர்கிறது. 2)நெல் இலையின் நிறம் மஞ்சளாக ஏன் மாறுகிறது? நைட்ரஜன் குறைபாடு காரணமாக முதிர்ந்த இலைகள் மஞ்சளாக மாறுகின்றன. இளம் இலைகளாக இருந்தால், இரும்பு சத்து குறைபாடு காரணமாகும். 3)பயிர்களில் நைட்ரஜன் பற்றாக்குறையின் அறிகுறிகளை தருக
4)பாஸ்பரஸ் குறைபாட்டை எவ்வாறு அறியலாம்?
5)தேயிலை மஞ்சளாதல் என்றால் என்ன? கந்தக குறைபாடு காரணமாக தேயிலை மஞ்சளாகிறது. 6)தாவரங்களில் இரும்பு குறைபாடிற்கு சரியான உதாரணம் தருக
7)நெல் துத்தநாகக் குறை நோய் என்றால் என்ன? ‘khaira இது நெல்லில் ஏற்படும் துத்தநாக குறைபாடு அறிகுறியாகும். 8)எந்த ஊட்டசத்து பற்றாக்குறையால் இலைகள் அவித்து வைத்தது போல் தோன்றும்? கால்சியம் 9)பழங்களில் விரிசல் எந்த சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது? போரான் 10)கரும்பில் பகலா கருகல் எந்த ஊட்டசத்து பற்றாக்குறையால் ஏற்படுகிறது? மாங்கனீசு குறைபாடு 11)இரும்பு பற்றாக்குறையை பயிர்களில் எவ்வாறு கட்டுப்படுத்துவது? 250-500 கிராம் இரும்பு சல்பேட்டை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலைத்தெளிப்பாக அளிப்பதன் மூலம் இரும்பு பற்றாக்குறையை சரிசெய்யலாம். 12) பயிர்களில் போரான் குறைபாட்டில் ஏற்படும் பொதுவான அறிகுறிகள் யாவை?
13) தாவர அமைப்பில் சர்க்கரையை கொண்டு செல்ல எந்த ஊட்டச்சத்து அவசியம்? போரான் 14)கொய்யா மற்றும் நார்த்தையில் முரட்டு தோல் எந்த ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது? போரான் குறைபாடு 15)திராட்சையில் போரான் குறைபாடு அறிகுறிகள் யாவை? கோழி மற்றும் குஞ்சு போல் திராட்சையின் பழங்கள் காணப்படும். 16)கொய்யா, நார்த்தை மற்றும் திராட்சையில் போரான் குறைபாட்டை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்? நார்த்தை : 0.3% போரிக் அமிலம் இலை தெளிப்பு (3 கிராம்/1லி) 17)வாழை மற்றும் மாம்பழத்தில் துத்தநாக குறைபாட்டை எவ்வாறு கட்டுப்படுத்துவது? வாழை : 0.5 % துத்தநாக சல்பேட் இலை தெளிப்பு (5 கிராம்/1லி) அல்லது 18)தென்னையில் குறும்பை உதிர்தல் எந்த ஊட்டச்சத்து பற்றாக்குறையால் ஏற்படுகிறது? போரான் 19)காலிஃபிளவர் 'நீண்ட மெலிந்த வால்' எந்த ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது? மாலிப்டினம் குறைபாடு 20)எலுமிச்சையில் ஒட்டிய இலை அமைவை கட்டுப்படுத்துவது எப்படி? காப்பர் சல்பேட் 5-10 கிராம் 10 லிட்டர் தண்ணீருடன் இலைத் தெளிப்பாக அளிக்கலாம். 21)வெங்காயத்தில் துத்தநாக குறைபாட்டை எவ்வாறு சரிசெய்யலாம்? 0.01% துத்தநாக சல்பேட் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும் (1 கி துத்தநாக சல்பேட்டை 10 லிட்டர் தண்ணீரில் கரைக்கவும்) அல்லது 0.1% துத்தநாக சல்பேட்டை இலைதெளிப்பாக அளிக்கவும். (1 கி துத்தநாக சல்பேட் / 1லிட்டர் தண்ணீர்) 22)முட்டைக்கோஸ், காலிபிளவர், தக்காளி மற்றும் மிளகாயில் போரான் குறைபாட்டை கட்டுப்படுத்த மாற்று நடவடிக்கைகள் யாவை? நாற்றங்கால் பரப்பு: ஒரு சென்டிற்கு 40 கிராம் போராக்ஸ் 23)தாவர இனங்களில் ‘சிறிய இலை’ உற்பத்திக்கு எந்த ஊட்டச்சத்து குறைபாடு காரணம்? துத்தநாக குறைபாடு 24) மாவில் ஏற்படும் உடலியல் கோளாறுகள் யாவை?
25) மாவில் பஞ்சு போன்ற திசுக்கள் ஏற்பட காரணம் என்ன? பறித்த பின் சூரிய ஒளியால் அதிக வெப்பநிலை எதிர்கொள்வதால் உண்டாகும் அதிகப்படியான பழுக்க வைக்கும் நொதிகளே காரணமாகும். 26) மாவில் உருமாற்ற நோயின் அறிகுறிகள் யாவை?
27)மாவில் காய் உதிர்வை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?
28)மாவில் தீவிர உளவியல் கோளாறுகளின் பெயர்கள் யாவை? நுனி கருமையாதல் ஒரு தீவர கோளாறாகும். குறிப்பாக தகேமி இரகத்தில் காணப்படுகிறது. 29)மாம்பழ கருப்பு முனையின் அறிகுறிகள் யாவை? பழங்கள் சேதமடைந்து கருப்பு நிறமாக மாறும். இந்த கட்டத்தில் பழத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி குன்றி பழத்தின் நுனியில் கருப்பு வளையம் உருவாகி மேல்நோக்கி பரவுகிறது. 30)மொட்டு அழுகல் என்றால் என்ன? இது தக்காளியில் ஏற்படும் வினையியல் கோளாறு. இவை கால்சியம் குறைபாட்டினால் ஏற்படுகிறது.
31) திராட்சையில் ஏற்படும் வினையியல் கோளாறுகள் யாவை?
பழம் சுருங்குதல்
சிதறுதல்
நீர் நிரம்பிய பழம்
32)ஆப்பிள் கசப்புத் தன்மைக்கான அறிகுறிகள் யாவை? பழத்தின் சதைப் பகுதியில் பழுப்பு நிறக் காயங்கள் தோன்றும் 33)ஆப்பிள் உட்பகுதியில் பழுப்பு நிறமாவதை கட்டுப்படுத்துவது எப்படி? சினை தன்மையுள்ள பழங்களை அறுவடை செய்வதை தவிர்க்கவும். 34)பேரிக்காயில் ஏற்படும் வினையியல் கோளாறுகள் யாவை?
35)தக்காளியில் ஏற்படும் வினையியல் கோளாறுகள் யாவை?
36)மொட்டு அழுகலின் அறிகுறிகள் யாவை?
37)தக்காளியில் பழ வெடிப்பிற்குக் காரணம் என்ன?
நிவர்த்தி
| |
Last Update:September 2014 | |
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014 |