|
|
|
தென்னை
இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள்
இரகங்கள்
- கிழக்குக் கடற்கரை நெட்டை
- மேற்குகடற்கறை நெட்டை
- வி.பி.எம் 3 (சாதாரண அந்தமான் நெட்டை இரகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டது)
- ஏ.எல்இஆர். (சி.என்.1) (அரசம்பட்டி நெட்டை இரகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டது)
- செளகாட் ஆரஞ்சு குட்டை (இளநீருக்காக மட்டும்)
வீரிய ஒட்டு இரகங்கள்
(சிறந்த பராமரிப்பில் வளர்க்கப்பட வேண்டியவை)
வி.எச்.சி 2 (இ.சி.டி ஒ எம்.ஒய்.டி)
வி.எச்.சி 3 (இ.சி.டி ஒ எம்.ஒ.டி)
இது தவிர இ.சி.டி டபுள்யூ சி.டி ஒ சி.ஓ.டி மற்றும் ள டபுள்யூ.சி.டி ஒ எம்.ஒய்.டி ஆகிய நெட்டை ஒ குட்டை ஒட்டு இரகங்களும் வேளாண் துறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. நல்ல நீர் வளம் உள்ள பகுதிகளில், சிறந்த பராமரிப்பில் பயிர் செய்ய ஏற்றதாக உள்ள குட்டை ஒ நெட்டை (சி.ஓ.டி ஒ டபுள்யூசி.டி) ஒட்டு இரகமும் வேளாண் துறையினரால் உற்பத்தி செய்யப்படுகிறது.
புதிய இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள் பற்றிய விபரங்கள்
வ.
எண் |
விபரம் |
விஎச்சி 2 வீரிய ஒட்டு |
விபிஎம் 3 |
விஎச்சி 3
வீரிய ஒட்டு |
ஏ.எல்.ஆர் (சி.என்) 1 |
1. |
வெளியான வருடம் |
1988 |
1994 |
2000 |
2002 |
2. |
பெற்றோர் |
கிழக்கு கடற்கரை நெட்டை ஒ மலேசியா மஞ்சள் குட்டை |
அந்தமான் சாதாரண நெட்டை இரகத்திலிருந்து தேர்வு |
கிழக்கு கடற்கரை நெட்டை ஒ மலேசிய ஆரஞ்சு குட்டை |
அரசம்பட்டி உயரம் இரகத்தில் இருந்து தேர்வு |
3. |
வயது |
60 |
80 |
60 |
80 |
4. |
முதல் பூத்தல் (மாதங்கள்) |
43 |
63 |
46 |
48 |
5. |
காய் அளவு |
நடுத்தரம் முதல் பெரியது நீள்வட்டமானது |
நீள்வட்டம், அடிப்பகுதி பெரியது, பெரிய காய்கள் |
நடுத்தரம் முதல் பெரியது நீள்வட்டமான |
சிறியது முதல் நடுத்தரம் நீள்வட்டமான |
6. |
காய்களின் விளைச்சல், வருடம் |
142 |
92 |
156 |
126 |
7. |
கொப்பரை (கிராம், காய்) |
152 |
176 |
162 |
131 |
8. |
கொப்பரை மகசூல் (கி.மரம், வருடம்) |
21.5 |
16.2 |
25.2 |
16.5 |
9. |
எண்ணெய் சத்து
|
70.2 |
70.0 |
70.0 |
66.5 |
10. |
சிறப்பு அம்சங்கள் |
அதிக காய் மகசூல், அதிக எண்ணெய் சத்து |
அதிக கொப்பரை அளவு, வறட்சி தாங்கும் திறன். |
அதிக காய் மகசூல், அதிக கொப்பரை மகசூல், அதிக எண்ணெய் சத்து |
வறட்சி தாங்கும் திறன் |
|
|
|