Agriculture

முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு

களை மேலாண்மை :: தோட்டக்கலை பயிர்கள் :: பழங்கள்

அன்னாசி
  • முன் களைக்கொல்லிகளான சிமாசைன் அல்லது அட்ரசின் அல்லது டியூரான் 3 முதல் 4 கிலோ / எக்டர் என்ற அளவில் 4-6 வாரங்கள் நடவுக்கு முன்னர் பயன்படுத்த வேண்டும். பயிர் இலைகள் சுருண்டு விழுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பாக உழவு மேற்கொள்ள வேண்டும். இதனால் கலை வளர்ச்சி தடுக்க படுகிறது.

  • பிறகு வளரும் களைகளை பின் களைக்கொல்லிகளான கிளைபோசேட்டு 0.5 கிலோ / எக்டர் அல்லது டாலபொன் 3 முதல் 4 கிலோ / எக்டர் அல்லது 2,4-டி 0.5 முதல் 1 கிலோ / எக்டர் கொண்டு முதன்மையான களைகளை பொருத்து தேர்வு செய்ய வேண்டும்.

  • அன்னாசி தாவரங்கள் இளம் பருவத்தில் இருக்கும் போது டாலபொன் தெளிப்பதால் பரவல் காரணமாக இலை வெளிபரப்பு மஞ்சளாகவும் நுனிப் பகுதி அழிந்து காணப்படும். 6 மாதங்கலில் இருந்து கவனமாக எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம்.


புகைப்பட ஆதாரம் :
www.agritech.tnau.ac.in

 
Fodder Cholam