களைக்கொல்லி |
அளவு |
தெளிக்கும் காலம் |
களை முளைக்கும் முன் |
அட்ரசின் |
2.5 கிலோ/ எக்டர் |
பார்த்தீனியம் விதை முளைப்பதற்கு முன்பு |
களை முளைத்தபின் |
சாதாரண உப்பு + டீப்பால் |
200 கிராம் + 2 மி.லி. டீப்பால் / ஒரு லிட்டர் தண்ணீருக்கு |
பார்த்தீனியம் பூக்கும் தருணத்திற்கு முன் |
2, 4 –டி சோடியம் உப்பு + அமோனியம் சல்பேட் + சோப்பு கரைசல் |
10 கிராம்+ 20 கிராம்+ 2 மி.லி. / ஒரு லிட்டர் தண்ணீருக்கு |
பார்த்தீனியம் பூக்கும் தருணத்திற்கு முன |
கிளைப்போசேட் + அமோனியம் சல்பேட் + சோப்பு கரைசல் |
15 மி.லி. + 20 கிராம் + 2 மி.லி / ஒரு லிட்டர் தண்ணீருக்கு |
பார்த்தீனியம் பூக்கும் தருணத்திற்கு முன |
மெட்ரி பூசின் + சோப்பு கரைசல் |
4 கிராம் + 2 மி.லி. / ஒரு லிட்டர் தண்ணீருக்கு |
பார்த்தீனியம் பூக்கும் தருணத்திற்கு முன |