Agriculture
வேளாண்மை :: தீவன பயிர்கள்

உயிர்வேதியியல் மற்றும் நுண்ணுயிரியல் நிகழ்வுகள்

பபசுந்தீவன நொதித்தல் போது உயிர்வேதியியல் மற்றும் நுண்ணுயிரியல் நிகழ்வுகள் நான்கு தனித்தனி கட்டங்களாகப் பிரிக்கலாம்:

கற்றோட்டநிலை :

தாவர துகள்களிடையே கற்று இருக்கும் போது கார அமில தன்மை அதிகமாக 6-6.5 வரை இருக்கும். இந்த நிலையில் தாவர சுவாசம் தொடரும் , அதே போல் புரதப்பிளவு மற்றும் குடல், பூஞ்சை மற்றும் ஈஸ்ட் என கற்றோட்ட நுண்ணுயிர்கள் செயல்பாடுகள் தொடரும்.

நொதித்தல் நிலை :

நொதித்தலானது லேக்டோபேசில்லஸின் தொடர்ச்சியான மாறுபடும் தன்மையானது பசுந்தீவனதிர்கேற்ப மாறும் தன்மையுடையது. எண்டரோகொகி மற்றும் லியுகொநோஸ்டோக் தொடங்கி, அதனை தொடர்ந்து லேக்டோபேசில்லஸ் மற்றும் பெடியோகோகஸ் (Woolford, 1984). லாக்டிக் அமிலம் மற்றும் பிற கரிம அமிலங்கள் குவித்தழல் கார அமில தன்மை 5.0ku கீழே குறையும், மேலும் தாவர கலவை மற்றும் அதன் தாங்கல் திறன் பொறுத்தது.

சேமிப்பு நிலை :

பசுந்தீவனம் மூடிய நிலையில் உள்ள போது கற்று புகாது, சில மாற்றங்கள் மற்றும் ஏற்படும்.

தீவன அழிப்பு நிலை :

பசுந்தீவனத்தை தீவனத்திற்காக காற்றுடன் வெளிப்படும் போது நுண்ணுயிரிகளை மீண்டும் செயல்பட வைக்கிறது , முக்கியமாக ஈஸ்ட்டுகள் மற்றும் பூஞ்சைகாலன் தீவனத்தை வீண் செய்யக்கூடும்.

 
Fodder Cholam