Agriculture
வேளாண்மை :: தீவன பயிர்கள்

ஊறுகாய்ப்புல்

காற்றுப்புகாத இடத்தில் பசுந்தீவனத்தை பல வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்திய பின் கிடைக்கும் தீவனமாகும். இதை தயாரிக்க துளை இல்லா தண்டை கொண்ட தீவனப் பயிர்கள் மிகவும் சிறந்தது. ஊறுகாய்ப்புல் தயாரிக்க ஈரத்தன்மை அதிகமாகவோ அல்லது மிகக் குறைந்த அளவோ இருக்க கூடாது. அதாவது ஈரத்தன்மை 70-75 சதவீதம் இருக்கும்போது அறுவடை செய்ய வேண்டும்.

பசுந்தீவனத்தை சைலேஜ் ஆக தயாரிக்க தரை மட்டத்திற்கு மேல் டவர் சைலோ மூலமாகவோ அல்லது தரிக்கும் கீழ் குழி வெட்டி அதன் மூலமாகவோ தயார் செய்யலாம்.

 
Fodder Cholam