Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: சிறுதானியங்கள் :: மக்காச்சோளம்
சொட்டுநீர் உரப்பாசன தொழில்நுட்பம்
  • நடவு முறை : இரட்டை வரிசை நடவு (60/90 × 30 செ.மீ)
  • உர அளவு =150:75:75 கிலோ NPK /எக்டர்
  • நீரில் கரையக்கூடிய உரங்கள் கொண்ட சொட்டு நீர்ப் உரப்பாசனம்

N

பாலிபீட்

19-19-19

P

MAP

12-61-00

K

பொட்டாசியம் நைட்ரேட்

13-00-45

கலப்பின மக்காச்சோளத்துக்கு நீரில் கரையும் உரங்கள் கொண்ட உரப்பாசன அட்டவணை (75 % RDF)
நிலை (நாட்கள்) காலம் (நாட்கள்) உர வடிவம் உரங்கள் அளவு/
எக்டர்/நாள்
மொத்த அளவு (கிலோ/எக்டர்) ஊட்டசத்துக்கள் கிலோ/எக்டர்
N P K N P K
6 to 25 20 MAP 12 61 0 2.813 56.25 6.75 34.31 0.00
20 யூரியா 46 0 0 0.938 18.75 8.63 0.00 0.00
26-60 35 பாலிபீட் 19 19 19 2.143 75.00 14.25 14.25 14.25
35 மல்டி- K 13 0 45 1.500 52.50 6.83 0.00 23.63
35 யூரியா 46 0 0 2.143 75.00 34.50 0.00 0.00
61-75 15 பாலிபீட் 19 19 19 2.750 41.25 7.84 7.84 7.84
15 மல்டி- K 13 0 45 1.600 24.00 3.12 0.00 10.80
15 யூரியா 46 0 0 4.500 67.50 31.05 0.00 0.00
              112.96 56.40 56.51

 கலப்பின மக்காச்சோளத்துக்கு உரங்கள் கொண்ட உரப்பாசன அட்டவணை (100% RDF)
நிலை (நாட்கள்) காலம் (நாட்கள்) உர வடிவம் உரங்கள் அளவு/ 
எக்டர்/நாள்
மொத்த அளவு  (கிலோ/எக்டர்) ஊட்டச்சத்துக்கள் கிலோ/எக்டர்
N P K N P K
6 to 25 20 DAP 18 46 0 5.00 100 18.0 46.0 0.0
20 யூரியா 46 0 0 2.50 50 23.0 0.0 0.0
26-60 35 DAP 18 46 0 1.86 65 11.7 29.9 0.0
35 யூரியா 46 0 0 4.29 150 69.0 0.0 0.0
35 MOP 0 0 60 2.14 75 0.0 0.0 45.0
61-75 15 யூரியா 46 0 0 4.13 62 28.5 0.0 0.0
15 MOP 0 0 60 3.33 50 0.0 0.0 30.0
              150.2 75.9 75.0
 
 
Fodder Cholam