சாமை – பேனிகம் சுமட்ரன்ஸ்
தானியம் |
கதிர்கள் |
பருவம் மற்றும் இரகங்கள்
பயிர் |
விளையும் மாவட்டங்கள் |
சாமை |
தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், கோயமுத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி. |
மாவட்டம்/பருவம் |
இரகங்கள் |
a) ஜூன் - ஜூலை (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்ட மலைப் பகுதிகள்)
b) ஜூலை-ஆகஸ்ட் (தர்மபுரி)
c) செப்டம்பர்-அக்டோபர் |
கோ 3, கோ (சாமை) 4
பையூர் 1, பையூர் 2, கோ 3, கோ (சாமை) 4
கோ 3, கோ (சாமை) 4 |
விவரங்கள் |
கோ 3 |
கோ (சாமை) 4 |
பெற்றோர் |
பண்பக வங்கியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. |
CO 2 x MS 1684 |
வயது (நாட்கள்) |
80 - 85 |
75-80 |
நிறம் |
பச்சை |
பச்சை |
தூர்கட்டும் திறன் |
அதிகம் |
அதிகம் |
பூங்கொத்து |
நீண்ட, தளர்வான கதிர்கள் |
திறந்த, தளர்வான கதிர்கள் |
தானிய தன்மை |
பழுப்பு நிறம் |
சாம்பல் கலந்த மஞ்சள் |
தானிய மகசூல் (கிலோ/எக்டர்) |
மானாவாரி |
1066 |
1567 |
சிறப்பு அம்சங்கள் |
தடித்த தானியங்கள், சாயாத, முன் & பின் பருவ விதைப்பிற்கு ஏற்றது. |
குறுகிய கால, தமிழ்நாட்டின் வடக்கு, வடமேற்கு, மேற்கு பகுதிகளில் மானாவாரியில் இருபோகப் பயிர் செய்யும் சூழ்நிலைக்கு ஏற்றது. |
விவரங்கள் |
பையூர் 1 |
பையூர் 2 |
பெற்றோர் |
சந்தூர் லோக்கலிலிருந்து தூய வரிசை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. |
PM 295 இருந்து தூய வரிசை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது |
வயது (நாட்கள்) |
105 -110 |
85 |
நிறம் |
கரும்பச்சை |
பச்சை |
தூர்கட்டும் திறன் |
மிதமான |
மிதமான |
பூங்கொத்து |
பகுதி இறுக்கமான, நீண்ட கதிர்கள் |
நீண்ட, தளர்வான கதிர்கள் |
தானிய தன்மை |
பழுப்பு |
பழுப்பு |
தானிய மகசூல் (கிலோ/எக்டர்) |
மானாவாரி |
870 |
850 |
சிறப்பு அம்சங்கள் |
நீண்ட கால இரகம் |
குறுகிய கால, சாமை – கொள்ளு பயிர் முறைக்கு ஏற்றது. |
விதை மற்றும் விதைப்பு |
: |
வரிசை நடவுக்கு 10 கிலோ/எக்டர்
கொர்ரு அல்லது விதைப்பி மூலம் விதைப்பதற்கு 12.5 கிலோ/எக்டர் |
விதை நேர்த்தி |
: |
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பெண்டசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும். |
நிலம் தயாரித்தல் |
: |
நிலத்தினை 2 – 3 முறை சிறிய இரும்பு கலப்பை அல்லது நாட்டுக் கலப்பை கொண்டு நன்றாக உழ வேண்டும். |
உரமிடுதல் |
: |
அடியுரம்
தொழு உரம்: 12.5 டன்/எக்டர்
தழைச்சத்து : 44 கிலோ/எக்டர்
மணிச்சத்து : 22 கிலோ/எக்டர் |
இடைவெளி |
: |
வரிசை நடவு - 25 x 10 செ.மீ, நேரடி விதைப்பு- செடிகளுக்கு இடையே 10 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும். |
களையெடுத்தல் |
: |
விதைத்த 15 வது நாளிலும் 40 வது நாளிலும் இரண்டு முறை களையெடுக்க வேண்டும். |
பயிர்க்கலைத்தல் |
: |
களையெடுத்த பிறகு அல்லது விதைத்த 20 வது நாளில் பயிர்க் கலைத்தல் வேண்டும். |
பயிர் பாதுகாப்பு |
: |
பூச்சி மற்றும் நோய் பாதிப்பு பெரிதாக காணப்படுவதில்லை. |
நிலத்தினை 2 – 3 முறை சிறிய இரும்பு கலப்பை அல்லது நாட்டுக் கலப்பை கொண்டு நன்றாக உழ வேண்டும்
அறுவடை பின்சார் தொழில்நுட்பம்
|