Agriculture
வேளாண்மை :: சிறுதானியங்கள்

 தினை – (செடெரியா இடாலிகா)

கதிர்கள்
கதிர்கள்
கதிர்கள்
கதிர்கள்
தானியம்
தானியம்

பருவம் மற்றும் இரகங்கள்

பயிர் விளையும் மாவட்டங்கள்
தினை தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், மதுரை, தேனி, திருநெல்வெலி மற்றும் தூத்துக்குடி.

மாவட்டம்/பருவம் இரகங்கள்
மானாவாரி
a)    ஜூன்-ஜூலை (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்ட மலைப்பகுதிகள்) கோ 6, கோ (தினை) 7
b)    செப்டம்பர்-அக்டோபர் (கோயம்புத்தூர் மற்றும் தென் மாவட்டங்கள்) கோ 6, கோ (தினை) 7
பாசனப்பயிர்
a)   பிப்ரவரி-மார்ச்
b)   செப்டம்பர் - அக்டோபர்
கோ 6, கோ (தினை) 7

விவரங்கள் கோ 6 கோ (தினை) 7
பெற்றோர் கோ 5 x ISE 301 யின் கலப்பின வழிமூலம் பெறப்பட்டது. கோ 5 x ISE 248
வயது (நாட்கள்) 85-90 80-85
நிறம் பச்சை பச்சை கலந்த ஊதா
தூர்கட்டும் திறன் அதிகம் அதிகம்
பூங்கொத்து நீண்ட மற்றும் தொங்கும் கதிர்கள் நீண்ட, இறுக்கமான கதிர்கள்
தானிய தன்மை தடித்த & மஞ்சள் மஞ்சள்
தானிய மகசூல் (கிலோ/எக்டர்)
வைக்கோல்
1565 
3.7 டன்/எக்டர்
1855
5.1 டன்/எக்டர்
சிறப்பு அம்சங்கள் பாசன மற்றும் மானாவாரி பகுதிகளுக்கு ஏற்றது, நல்ல தானிய தரம், கோ 5 தை விட அதிக புரதம், கொழுப்பு மற்றும் தாது சத்துக்கள் நிறைந்த்து. சாயாத, அதிக மகசூல் தரக்கூடியது.

 விதை மற்றும் விதைப்பு:

வரிசை நடவு : 10 கிலோ/எக்டர்
நேரடி விதைப்பு : கொர்ரு அல்லது விதைப்பி மூலம் விதைப்பதற்கு 12.5 கிலோ/எக்டர் தேவைப்படும்.
விதை நேர்த்தி : ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பெண்டசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.
நிலம் தயாரித்தல் : நிலத்தினை சிறிய இரும்பு கலப்பை அல்லது நாட்டுக் கலப்பை கொண்டு நன்றாக உழ வேண்டும்.
உரமிடுதல் : அடியுரம் 
தொழு உரம்      12.5 டன்/எக்டர்
தழைச்சத்து        44 கிலோ/எக்டர் 
மணிச்சத்து         22  கிலோ/எக்டர் 
இடைவெளி : வரிசை நடவு - 22 x 10 செ.மீ, நேரடி விதைப்பு- செடிகளுக்கு இடையே 10 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும்.
களையெடுத்தல் : விதைத்த 15 வது நாளிலும் 40 வது நாளிலும் இரண்டு முறை களையெடுக்க வேண்டும்.
பயிர்க்கலைத்தல் : விதைத்த 20 வது நாளில் பயிர்க் கலைத்தல் வேண்டும்.
பயிர் பாதுகாப்பு : பூச்சி மற்றும் நோய் பாதிப்பு பெரிதாக காணப்படுவதில்லை.

அறுவடை பின்சார் தொழில்நுட்பம் 

 

 
Fodder Cholam