அம்லாவில் கார்மச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
பழங்களில் முதன் முதலில் உட்பகுதிகள் காயத் தொடங்கும். அந்த சமயத்தில் பழத்தின் உள்ளூரை கெட்டியாக மாறிவிடும்
இது தீவிரமாக சீர்குலைவைப் பொறுத்து பழத்தின் வெளிப்பகுதி வளரை பழுப்பு கலந்த கருப்பு நிறத்தில் பரவி காணப்படும்
பழத்தின் உள்ளே உள்ள பாதிக்கப்பட்டப் பகுதிகள் கருப்பில் இருந்து பழுப்பு நிறமாக மாறி சொறி போன்று மாறும். பின் அதில் இருந்து பிசின் போன்று தோன்றும்.
நிவர்த்தி
போராக்ஸ் 0.6% ஒரு மாத கால இடைவெளியில் மூன்று முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்