Copper

அறிகுறிகள்

  • வளாச்சிக் குன்றும், இலைகள் அடர்பச்சை நிறமாகக் காணப்படும்.
  • இலைகள் மடங்கி, உருமாறிக் காணப்படும்.
  • புது இலைகள் சுருங்கி, கொத்தாகத தோற்றமளிக்கும்.

நிவர்த்தி

தாமிர சல்பேட் 0.5% என்றஅளவில் இலைமீது தெளிக்க வேண்டும்.