- செடிகள் வளர்ச்சி குன்றியும், மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.
- முழு செடியிலும் முதிர்ச்சி இலைகள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும்.
- சில சமயங்களில் முதிர்ந்த இலைகள் மட்டுமல்லாது செடியில் உள்ள அனைத்து இலைகளும் மங்களான பச்சை நிறத்தில் மாறிவிடும்.
- பற்றாக்குறை முதலில் இலை நுனியில் தென்படும். பின் அது இலையின் நடு நரம்பு வரை பரவி முழு இலைகளிலும் தோன்றும்.
- பின் செடிகள் இழக்க நேரிடும்.
- இலை நுனிகளில் பசுமை சோகை காணப்படும்.
- இலைகள் சிறியதாகவும், செங்குத்தாகவும், எலுமிச்சை மஞ்கள் நிறம் கலந்த பச்சை நிறமாக மாறிவிடும்.
|