அவகேடோவில் துத்தநாகச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இலைகள் தடித்து மற்றும் வடிவம் சிதைந்து காணப்படும்
இலை நுனி பின்னோக்கி வளைந்து இருக்கும்
இலைகள் ரோஜா இதழ் போன்று தோற்றம் அளிக்கும்
கொம்புகள் பின்னோக்கிக் காய்ந்துவிடும்
நிவர்த்தி
துத்தநாக சல்பேட் 0.5 கிலோ/ மரம் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்