Boron

கம்பில் போரான்ச்சத்து பற்றாக்கறை

அறிகுறிகள்

இலைகளின் நுனி வளர்ச்சியை தடுத்து, இலைகள் ஒடிந்து, ஒழுங்கற்ற பசுமை நிறமாகக் காணப்படும்.

நிவர்த்தி

போராக்ஸ் 0.5%ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்க வேண்டும்.