Copper

கம்பில் தாமிரச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

இளம் இலைகளின் நுனிகள் பழுப்பு நிறமாக மாறி இலைகள் ஒன்றோடு ஒன்று சுருண்டு உடைந்துவிடும்.

நிவர்த்தி

காப்பர் சல்பேட் 0.2% தழை தெளிப்பாக தெளிக்கவும்