வாழையில் தாமிரச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
செடியில் இலைக்காம்புகளின் குறுகிய இடைவெளியில் முழுவதும் வாடியது போன்ற தோற்றமளிக்கும்
இலையின் அளவுகள் குறைந்துவிடும்
நிவர்த்தி
20 கிலோ காப்பர் சல்பேட் ஹெக் என்ற அளவில் பயன்படுத்தவும்
2% காப்பர் சல்பேட்டை தழை தெளிப்பாக தெளிக்கவும்