வாழையில் இரும்புச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இரும்புச்சத்து பற்றாக்குறை உவர் நிலத்தில் பதிவாகி இருக்கும்
நரம்பிடை சோகை இளம் இலைகளில் காணப்படும். இதை வதை்து அடையாளம் காணலாம்
நிவர்த்தி
மண்ணின் செயல்பாட்டைப் பொறுத்து ஃபெர்ரஸ் சல்பேட் 5 கிராம்/ ஹெக் என்ற அளவில் தெளிக்கவும்
0.5% ஃபெர்ரஸ் சல்பேட்டை ஒரு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்