Nitrogen

அறிகுறிகள்

முதிர்ந்தஇலைகளின் நுனியிலிருந்து இலை முழுவதும் பொன் மஞ்சள் நிறமாக வெளுத்துக் காணப்படும்.

நிவர்த்தி

அறிகுறிகள் தென்படும் பொழுது 15 நாட்களுக்கு ஒரு முறை 20 கிராம் யூரியாவை ஒரு லிட்டர் நீரில் கரைத்து இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.
யூரியாவை (242 கிராம் ஒரு மரத்திற்கு) 3,5 மற்றும் 7வது மாதத்தில் ஒரு முறைக்கு 80 கிராம் என்ற அளவில் அடியுரமாக இடவேண்டும்.