Sulphur

வாழையில் கந்தகச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • கந்தகச் சத்து பற்றாக்குறையால் பசுமை சோகை காணப்படும். புதிதாக வளரும் இலைகளில் பச்சை நிறம் வருவதும் இலைகள் தடிப்பாக ஆகவும் தாமதமாக இருக்கும்
  • இலைகள் சுருக்கமுற்று காணப்படும்
  • வளர்ச்சி குன்றி காணப்படும். இலைகளின் அளவு குறைந்துவிடும்
  • மைய இலைகள் வெள்ளையாக மாறிவிடும். இலைத்தாள்கள் மிகவும் மெல்லியதாகவும், எளிதாகக் கிளிந்து விடக்கூடும்

நிவர்த்தி

  • அம்மோனியம் சல்பேட்டை 100 கிராம் செடி என்ற அளவில் தெளிக்கவும்