முதல் பக்கம்
|
பருவம் & இரகங்கள்
|
நில பண்படுத்தல்
|
உர நிர்வாகம்
|
நீர் மேலாண்மை
|
களை மேலாண்மை
|
பயிர் பாதுகாப்பு
|
பயிர் சாகுபடி செலவு
தாவர ஊட்டச்சத்து :: பயறு வகைகள்
::
பீன்ஸ்
பட்டை பீன்ஸில் போரான் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
:
அடி இலைகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும்.
இளம் இலைகள் வளர்ச்சி குன்றி உதிர்ந்துவிடும்
கீழ்ப்பகுதியிலிருந்து ஒரே இடத்தில் தண்டுகள் வளரும்
நிவர்த்தி
:
இலைவழியாக 2 கிராம் போராக்ஸ் உரத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்கவேண்டும்.
முதல் பக்கம்
|
பருவம் & இரகங்கள்
|
நில பண்படுத்தல்
|
உர நிர்வாகம்
|
நீர் மேலாண்மை
|
களை மேலாண்மை
|
பயிர் பாதுகாப்பு
|
பயிர் சாகுபடி செலவு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024
.