Boron

பட்டை பீன்ஸில் போரான் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • அடி இலைகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும்.
  • இளம் இலைகள் வளர்ச்சி குன்றி உதிர்ந்துவிடும்
  • கீழ்ப்பகுதியிலிருந்து ஒரே இடத்தில் தண்டுகள் வளரும்

நிவர்த்தி

  • இலைவழியாக 2 கிராம் போராக்ஸ் உரத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்கவேண்டும்.