Magnesium

பீட்ரூட்டில் வெளிமச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகளின் நரம்புகளுக்கிடையில் உள்ள திடமான பச்சை நிறத்தை இழந்துவிடும்.
  • பின் படிப்படியாக இளம் இலைகளுக்கும் பரவிவிடும்.
  • இந்த நரம்பிடை சோகை பழுப்பு நிறமாக மாறி, இலைகள் ஒடிந்துவிடக் கூடும்.
  • இதனால் முதிர்ந்த இலைகள் உதிர்ந்து விடும்.

நிவர்த்தி

மெக்னீசியம் சல்பேட் 1% இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.