- செடி முழுவதும் சிவப்பு மற்றும் ஊதா நிறப்புள்ளிகள் தோன்றி செடி முழுவதும் மஞ்சள் நிறமாகத் தெரிவதை விட, சிவப்பு ஊதா நிறமாகத் தோன்றும். வேர்ப்பாகமும் செடிப்பாகமும் வளர்வது நின்றுவிடும்.
- மஞ்சள் ஊதா நிறங்கள் பொட்டு பொட்டாய் செடி முழுதும் தெரிவதால், ‘ஸ்பெக்கில்டு எல்லோ’ என்று இந்த குறைபாட்டை அழைப்பார்கள்.
|