- தண்டுகள் வளர்ச்சி குன்றி மெல்லியதாக காணப்படும்.
- கிளைத் தண்டுகள் மிகக் குறைந்த அளவிலும், கடினத்தன்மையுடனும் இருக்கும்.
- இலைகள் மங்கி மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் பின் முழுவதுமாக மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
- பழுப்பு நிறத்தில் மாறி தீவிரமான நிலைகளில் காய்ந்து இறந்துவிடும்
- அடி இலைகள் முதலில் பாதிக்கப்படும், இலைகள் இயல்பாக இருப்பதை விட சிறியதாகவும், லேசாகவும் இருக்கும்
- குறைந்த வெப்பநிலையால் இலைகளின் மேல் ஊதா நிறம் தோன்றும்
|