பீட்ரூட்டில் மணிச்சத்து பற்றாக்குறை :-
அறிகுறிகள்
அடி இலைகளில் அழுக்கான பழுப்பு நிறம் கலந்த பச்சை நிற இலைகள் ஏற்பட்டு விரைவில் உதிர்ந்துவிடும்.
நிவர்த்தி
2% டி.ஏ.பியை 15 நாள் இடைவெளியில் இலை வழியாக தெளிக்கவும்.