உளுந்தில் மெக்னீசியச் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
- இலைகள் இலை நரம்புகளுடன் சேர்த்து பச்சை நிறமாக தென்படும் பின் மஞ்சள் நிறமாக மாறிவடும்
- அடி இலைகள் பச்சை நிறமாக இருக்கும்
- பிறகு இலை நரம்புகளின் இடையில் இலைப்புள்ளிகள் தோன்றும்
- இலைகள் சுருண்டு கீழ்நோக்கிக் காணப்படும்
- கீழே உள்ள இலைகள் வெள்ளையிலிருந்து மஞ்சள் நிறமாக மாறும். அடியில் உள்ள இலைகள் பச்சையாகவே இருக்கும்
- மங்களான பழுப்பு நிற காய்ந்த புள்ளிகள் உருவாகி பின் விளிம்புகள்ஆழ்ந்த பழுப்பு நிறமாக மாறும்
- காய்களின் மேல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும்
நிவர்த்தி
மெக்னீசியம்சல்பேட் 1%ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும் |