உளுந்தில் மெக்னீசியச் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
-
இலைகள் இலை நரம்புகளுடன் சேர்த்து பச்சை நிறமாக தென்படும் பின் மஞ்சள் நிறமாக மாறிவடும்
-
அடி இலைகள் பச்சை நிறமாக இருக்கும்
-
பிறகு இலை நரம்புகளின் இடையில் இலைப்புள்ளிகள் தோன்றும்
-
இலைகள் சுருண்டு கீழ்நோக்கிக் காணப்படும்
-
கீழே உள்ள இலைகள் வெள்ளையிலிருந்து மஞ்சள் நிறமாக மாறும். அடியில் உள்ள இலைகள் பச்சையாகவே இருக்கும்
-
மங்களான பழுப்பு நிற காய்ந்த புள்ளிகள் உருவாகி பின் விளிம்புகள்ஆழ்ந்த பழுப்பு நிறமாக மாறும்
-
காய்களின் மேல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும்
நிவர்த்தி
மெக்னீசியம்சல்பேட் 1%ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும் |