உளுந்தில் கந்தகச் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
- பற்றாக்குறை உள்ள செடிகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும். முதலில் புதிதாக வளர்ந்த இலைகள் பாதிக்கப்படும்.
- படிப்படியாக முழு செடியுமே நிறம் மாறி மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
நிவர்த்தி
கால்சியம்சல்பேட் 0.5-1.0%ஐ தழை தெளிப்பாக தெளிக்கவும் |