வெண்டையில் கார்மச்சத்து பற்றாக்குறை:-
அறிகுறிகள்
இலைகள் விறைப்பாகவும் இருக்கும்
செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும்.
நிவர்த்தி
போராக்ஸ் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்.