Boron

பாகற்காயில் கார்மச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகள் பழுப்பு நிறத்தில் ஒடிந்து காணப்படும்.
  • இலைகள் சுருக்கமுற்று இருக்கும்.
  • பழங்கள் சிறியதாகவும் உருவமாற்றம் ஏற்படும்.

நிவர்த்தி

தழை தெளிப்பாக சோடியம் மாலிப்டேட் 0.5% தெளிக்கவும்.