Iron

பாகற்காயில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகளில் பசுமை சோகை காணப்படும்.
  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்

நிவர்த்தி

0.5% இரும்பு சல்பேட்டை தழை தெளிப்பாக தெளிக்கவும்.