Manganese

பாகற்காயில் மாங்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகளில் அறிகுறிகள் தோன்றும்
  • இலைகள் மங்களான மஞ்சள் நிறத்தில் மாறிவிடும்

நிவர்த்தி

0.5% மாங்கனீசு சல்பேட் தழை தெளிப்பாக தெளிக்கவும்