Sulphur

பாகற்காயில் கந்தகச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • இளம் இலைகளில் பசுமை சோகை காணப்படும்.

நிவர்த்தி

கால்சியம் சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்.