- தண்டினுடைய மேல் கணுவிடைப்பகுதிகள் சிறுத்து காணப்படும். இது செடிகளுக்கு ரோஜா பூ இதழ் போன்ற தோற்றத்தை அளிக்கும்
- வளர்முனைக்கு அருகில் இருக்கும் மேல் இலைகள் மஞ்சள் நிறமாகவும், சில சமயங்களில் சிவப்பு நிறமாகவும் காணப்படும்.
- இலைமுனையில் அறிகுறிகள் அதிகமாக தோன்றும், அடி இலைகள் பச்சையாகவே இருக்கும்
|