சுரைக்காயில் கார்மச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இலைகள் சுருக்கமுற்று காணப்படும்
பற்றாக்குறை அதிகமாக இருந்தால் இலைகள் ஒடிந்து போகக்கூடும்.
நிவர்த்தி
0.5% போராக்ஸை தழை தெளிப்பாக தெளிக்கவும்.