s
Calcium

சுரைக்காயில் சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலையின் வளர்ச்சி பாதிக்கப்படும்
  • பூவின் நுனி மொட்டு மற்றும் காய்களின் வளர்ச்சி தீவிரமாக பாதிக்கப்படும்.

நிவர்த்தி

0.5% சுண்ணாம்பு குளோரைட் தழை தெளிப்பாக தெளிக்கவும்.