Magnesium

சுரைக்காயில் வெளிமச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகளில் அறிகுறிகள் காணப்படும்
  • நரம்பிடை சோகை இலைகளில் தோன்றும்.

நிவர்த்தி

0.5% மக்னீசியம் சல்பேட் தழை தெளிப்பாக தெளிக்கவும்.