Potassium
சுரைக்காயில் சாம்பல் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
  • அடியில் உள்ள முதிர்ந்த இலைகள் சுருக்கமுற்று காணப்படும்.
  • நரம்பிடைப் பகுதிகள் மஞ்சள் நிறமாகத் தோன்றும்.
  • இறுதியில் இலைகள் காய்ந்துவிடும்.
நிவர்த்தி

பொட்டாசியம் குளோரைட் 1% தழை தெளிப்பாக தெளிக்கவும்