Boron

கத்திரியில் கார்மச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலைகள் மஞ்சள் நிறமாக காணப்படும், இலைகள் சிறுத்தும், ஒடிந்தும் தோன்றும்
  • புதிய இலைகளின் அடியில் சுருங்கி காணப்படும்.
  • இடைக்கணுக்கள் உருச்சிதைந்து சிறியதாக இருக்கும்.
  • நுனி மொட்டுகள் இறந்து விடும்.

நிவர்த்தி

5 கிலோ/ஹெக்போராக்ஸை மண்ணில் கலந்து இடவும்
0.2% போராக்ஸ் தழை தெளிப்பாக தெளிக்கவும்.